சிவாஜி கணேசனுடன் ரஜினி, விஜயகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.!

sivaji-kanesan

தமிழ் சினிமா உலகில் தற்பொழுது உள்ள பல நடிகர்கள் எல்லாம் நடிகர் சிவாஜி கணேசனின் நடிப்பைப் பார்த்து கற்றுக் கொண்டுள்ளார்கள் என்றே கூறலாம் அவரது நடிப்புத் திறமை அவ்வளவு அருமையாக இருப்பது மட்டும்மல்லாமல் அவரது திரைப்படங்களுக்கு அந்த காலத்திலேயே ரசிகர்கள் பலரும் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள்.

அது மட்டும்மல்லாமல் அவரது திரைப்படங்கள் திரையரங்கில் வெளியானாலே போதும் திரையரங்கத்தை அலற விடுவார்கள் என்பது பலருக்கும் தெரியும்.

அவர் மறைந்தாலும் அவர் நடித்த திரைப்படங்கள் இன்னும் ரசிகர்கள் மத்தியில் மறையவில்லை மேலும் தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வரும் கேப்டன் விஜயகாந்த், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பிரபு ஆகிய நட்சத்திரங்கள் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் இணைந்து புகைப்படத்தை எடுத்துக் கொண்டுள்ளார்கள் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருவது மட்டும்மல்லாமல் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்,ஷேர் என பகிர்ந்து வருகிறார்கள்.

sivaji
sivaji