வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் தனுஷ் இவரது நடிப்பில் தற்போது கர்ணன்,அந்தராங்கி ரே போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது மேலும் இந்த திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
தனுஷ் இதனையடுத்து ஹாலிவுட் படத்திலும் நடிக்கவுள்ளார்.அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய இயக்குனரின் இயக்கத்தில் இவர் கூடிய சீக்கிரம் விரைவில் நடிக்கப் போகிறார் என சமிபத்தில் தான் தகவல் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
அதுமட்டுமல்லாமல் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க போவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியதை நாம் பார்த்தோம்.
மேலும் தனுஷின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தில் தனது அண்ணன் செல்வராகவனின் மகளுடன் எடுத்த புகைப்படமாக இருக்கிறது.
இந்த புகைப்படம் தற்போது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் வேகமாக சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை தனுஷ் ரசிகர்கள் இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.