அஜித்தின் திருமணத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ.!

ajith

late c m jayalalitha was in ajith marriage photo:  தமிழ் திரையுலகில் தனது அயராத உழைப்பினால் ரசிகர்களிடமிருந்து பெயரும் புகழும் வாங்கிக் கொண்டவர்தான் தல அஜித்.  இவர் வெள்ளித்திரையில் நடித்த எல்லா திரைப்படங்களும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி இருக்கும்.

அந்த வகையில் சென்ற வருடம் விஸ்வாசம் மற்றும் நேர்க்கொண்ட பார்வை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் நல்ல விமர்சனத்தையும் கொடுத்தார்கள்.

இவரது  திருமண வாழ்க்கையில் தன்னுடன் படத்தில் நடித்து வந்த நடிகை ஷாலினியை காதலித்து மணம் முடித்துக் கொண்டார். மேலும் இவர்களது திருமணத்தின்போது ஒரு முக்கிய நபர் கலந்து கொண்டுள்ளார் அப்போது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அந்த முக்கிய நபர் வேற யாரும் இல்லை மறைந்த முன்னாள் ஜெ ஜெயலலிதா அவர்கள் தான் தல அஜித்தின் திருமணத்தில் ஜெயலலிதா அவர்களுக்கு வாழ்த்து கூறும் பொழுது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுளளது.

இதோ அந்த புகைப்படம்.

jyalalitha
jyalalitha