பாண்டியன் ஸ்டோரில் இறுதியாக சித்ரா நடித்த காட்சியின் புகைப்படம் இதோ.!

vj chithra

சின்னத்திரை நடிகை சித்ரா இறந்ததை தற்போது வரை சினிமா பிரபலங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நடிகை சித்ரா தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினர்.அதனைத் தொடர்ந்து சித்ரா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அவர் இல்லை என்றாலும் அந்த சீரியலில் வேற யாராவது ஒரு நடிகை முள்ளை கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய சூழ்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சித்ரா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கடைசியாக நடித்த காட்சியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் அவரது பிறந்த நாளுக்கான காட்சிகள் தான் கடைசியாக எடுக்கப்பட்டதாம் படப்பிடிப்பு தளத்தில் சித்ரா மிகவும் அழகாக சிரித்தபடி இருந்துள்ளார்.அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

chithra
chithra