தமிழ் சினிமாவில் சூர்யா தற்போது அடுத்அடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் சூரரைப்போற்று என்ற திரைப் படம் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இந்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.
மேலும் சூர்யா கௌதம் மேனன் இயக்கத்தில் நவரசா என்ற வெப்சீரியஸ் தொடரில் நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் இவர் இன்னும் பல திரைப்படங்களில் நடிக்க உள்ளார் என்பது பலருக்கும் தெரியும்.
இதையடுத்து பிரபல நடிகரான தனுஷ் நடிப்பில் தற்பொழுது ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு ரெடி ஆகி உள்ளது இவரும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு சில காலங்கள் முன்பு தனுஷின் பிறந்த நாளின் போது பார்ட்டியில் பல நச்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர்.அதில் சூர்யாவும் ஒன்று அந்த பார்ட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தில் ஜோதிகா, ஐஸ்வர்யா, தனுஷ், சூர்யா போன்ற பல நட்சத்திரங்கள் இருக்கிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.