நீச்சல்குளத்தில் தனது பையனுடன் விளையாடிய சினேகா வெளிவந்த புகைப்படம்!! இதோ…

sneha1

actress sneha with her son in swimming pool photo viral:தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர் சினேகா. இவர் நடித்திருந்த படங்கள் எல்லாமே இவரது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது. இவர் முன்னணி நடிகர்களான பிரசாந்த், விஷால், தனுஷ், கமல்ஹாசன் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

இவர் பிரபல நடிகரான பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இரண்டு பேருமே வெள்ளித்திரையில் நடிப்பது மட்டுமல்லாமல் ஒரு சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்கள்.

சினேகாவிற்கு விஹான் என்ற பையன் இருந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது.  இதனையடுத்து தனது சமூக வலைதளப்பக்கங்களில் ஒரு சில காலமாகவே தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்த சினேகா.

தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் தனது பையனுடன் நீச்சல் குளத்தில் கொஞ்சி முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வேகமாக பரவி வருகிறது.

sineka
ssnehaneka
seneka