மதுக்கடையில் நிற்கும் ரஜினி இணையத்தில் வெளிவந்த புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.!

rajini
rajini

சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு தமிழ் சினிமா உலகில் வலம் வருபவர் தான்  ரஜினிகாந்த் இவர் நிறைய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.மேலும் இவர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் பாதிக்குப் பாதி சூப்பர் ஹிட் அடித்திருக்கும் என்பது பலருக்கும் தெரியும்.

இதனையடுத்து ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இவருடன் இணைந்து இந்த திரைப்படத்தில் நயன்தாரா,குஷ்பு,மீனா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் வெளிநாடு சென்று தனது உடல் நலத்தை சரி செய்து வருகிறார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் படத்தில் புகைப்பிடித்தோ,மது அருந்தியோ நாம் அதிகம் பார்த்திருக்கலாம் ஆனால் தற்போது இவர் மதுக்கடையில் நிற்கும் பொழுது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வெளிவந்து ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

ஆம் ரஜினிகாந்த் உண்மையில் ஒரு மதுக்கடையில் உள்ளே நிற்கும் பொழுது எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது அந்த மது கடை தனது ரசிகரின் மதுக்கடை என்பதும் குறிப்பிடத்தக்கது.அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது .

rajini
rajini