மீண்டும் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்த மாளவிகா.! அதுவும் எந்த மாதிரி உடையில் பார்த்தாலே வியந்து போவீர்கள்.!

malavika
malavika

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தவர் தான் மாளவிகா இவர் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் என்று தான் கூற வேண்டும் அதிலும் குறிப்பாக இந்த பாடல் மூலம் இவர் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று தொடர்ந்து பல பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வந்தார்.

அதுமட்டுமல்லாமல் ஒரு  கட்டத்தில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சி என்ற விஷயத்தை கையில் எடுத்துவிட்டார் பொதுவாகவே பல நடிகைகளும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் உடனே கவர்ச்சி நடனம் ஆடுவது கவர்ச்சி நடிகையாக நடிப்பது போன்ற விஷயங்களில் ஈடுபடுவார்கள்.அதே போல் இவரும் கவர்ச்சி நடிகையாக ஒரு சில திரைப்படங்களில் நடனமாடி அதன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

பின்பு ஒரு சில காரணங்கள் குறித்து திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார் இவர் திருமணத்திற்கு பிறகு நடிக்கவே வரவில்லை இதனைத் தொடர்ந்து அவ்வப்போது தனது ரசிகர்களுக்காக நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவர் எப்பொழுது புகைப்படம் வெளியிட்டாலும் இவரது ரசிகர்கள் உடனே பார்த்து அந்த புகைப்படத்தை லைக்,ஷேர் என அனைத்தும் செய்து வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் நீங்கள் எப்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்க வருவீங்க என அது பற்றி பல கேள்விகளை அவரிடம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேட்டு வருவதையும் பார்த்து வருகிறோம்.

malavika
malavika

இந்நிலையில் தற்போதும் இவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் ஸ்டைலிஷான உடையில் இவர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை இன்ச் பை இன்ச்சாக வர்ணித்து கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.