பிறந்தநாள் அதுவுமாக மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் கே.ஜி.எஃப் பட நடிகர் வைரலாகும் புகைப்படம்.!

yaash
yaash

தமிழ் திரையுலகில் கேஜிஎஃப் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கியவர் தான் யாஷ் இவர் கன்னட சினிமாவை சேர்ந்தவர் என்றாலும் இவர் நடித்த கேஜிஎஃப் திரைப்படம் பல மொழிகளில் டப்பிங் செய்து திரையரங்குகளில் வெளியானது.

அந்த திரைப்படம் பல மொழிகளில் வெளியானாலும் வசூல் ரீதியாக 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தின் டீசர் நேற்று முன்தினம் ரசிகர்களுக்கு சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடப்பட்டது.

மேலும் இந்த டீசருக்கு இவரது ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தார்கள் என்று தான் கூற வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் யாஷ் அண்மையில் தனது இரண்டாவது குழந்தைக்கு பெயர் வைத்தார் அதைதொடர்ந்து அவரது பிறந்தநாளை முன்னிட்டு தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

yaash
yaash