நடிகை சில்க் ஸ்மிதா பிறந்து வளர்ந்த வீட்டின் புகைப்படம் இதோ.!

silk-sumitha-
silk-sumitha-

80, 90 கால கட்டங்களில் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து அசத்தியவர் சில்க் ஸ்மிதா இவர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மிக சூப்பராக நடிப்பது அதேசமயம் கிளாமரில் புகுந்து விளையாடுவதால் இவருக்கு வாய்ப்புகள் ஒரு பக்கம் குவிய மறுபக்கம் ரசிகர்களும் இவருக்கு ஏராளமாக உருவாகினர்.

ஒரு வருடத்திற்கு குறைந்தது 45 படங்களுக்கு மேல் நடித்து வந்தார் இதனால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருந்தது சினிமா உலகில் முக்கிய கதாபாத்திரம், குணசித்திர கதாபாத்திரம், கிளாமர், ஐட்டம் டான்ஸ் போன்ற அனைத்திலும் தனது திறமையை காட்டி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா உலகில் சூப்பராக பயணித்தாலும் இவருக்கு ஆசை என்னவென்றால் ஒரு ஹீரோயினாக ஒரு சிறந்த நடிகையாக வலம் வர வேண்டும் என்பதுதான் ஆனால் இவரது அழகே இவரை கிளாமர் ரூட்டுக்கு தள்ளிவிட்டது இருப்பினும் அதிலும் சூப்பராக ஓடிக் கொண்டிருந்தார் இவருக்கு அதிக ரசிகர்கள் பட்டாளமும் இருந்தது.

சினிமா உலகில் ஓடிக் கொண்டிருந்தாலும் நிஜ வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க ஆரம்பித்தார். அதாவது வீட்டை விட்டு வெளியே எங்கேயும் அதிகமாக போக மாட்டார் மேலும் இவருடன் பழகிய பலரும் வரை ஏமாற்றி உள்ளனர் இதனால் மனவேதனையில் வீட்டிலேயே கிடந்தார் இப்படி இருக்கின்ற நிலையில் சில்க் ஸ்மிதா குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அண்மைக்காலமாக நாம் சினிமா பிரபலங்கள் வாழ்ந்து வரும் வீட்டை பார்த்து வருகிறோம் அந்த வகையில் சில்க் ஸ்மிதாவின் வீட்டின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது ஆந்திராவில் தான் சில்க் ஸ்மிதா பிறந்து வளர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வீட்டின் புகைப்படம் தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

silk sumitha house
silk sumitha house