அண்ணாத்த படத்திற்கு முன்பே ரஜினியுடன் நெருக்கமாக நடிகை கீர்த்தி சுரேஷ்..! இதுவரை யாரும் பார்த்திராத அறியா புகைப்படம் இதோ..!

nithi agarwal-1
nithi agarwal-1

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இவ்வாறு பிரபலமான நம்பர் நடிகையை தற்சமயம் சர்க்கார் வாரி பட்டா, மற்றும் சாணி காகிதம், போலோ சங்கர், ஆகிய பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இவர் உருவான என்ற திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில்  இத்திரைப்படம் ஆனாது சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளி அனது மட்டுமில்லாமல் இவ்வாறு வெளியான இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் 200 கோடிகளுக்கும் மேலாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு ரசிகர்களும் பிரபலங்களும் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்தவகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்தின்  படப்பிடிப்பின்போது  நடிகர் ரஜினிகாந்த் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது அவருடைய பிறந்தநாளன்று வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.