“விருமன்” படத்தின் ஷூட்டிங்கில் இருந்து வெளியான புகைப்படம் – கார்த்தி, அதிதி சங்கரின் ரொமாண்டிக் லுக் போஸ்டர் இதோ.

aditi-shankar-
aditi-shankar-

பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை எடுத்து வெற்றி கண்டு வருபவர் இயக்குனர் ஷங்கர். தமிழ் சினிமாவில் மட்டுமே படங்களை இயக்கி வந்த இவர் திடீரென பார்க்கவும் சென்று தற்போது படங்களை எடுத்து வருகிறார்.

இவரைத் தொடர்ந்து இவரது மகள் அதிதி ஷங்கர் டாக்டர் படிப்பைப் படித்து வந்தாலும் அவருக்கு சினிமா ரொம்ப பிடித்ததன் காரணமாக தற்போது தமிழ் சினிமாவுலகில் நடிக்க அடி எடுத்து வைத்தார் முதல் படமே நடிகர் கார்த்தியுடன் கைகோர்த்து விருமன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை முத்தையா என்பவர் இயக்கி வருகிறார் இவர் இதற்கு முன்பாக நடிகர் கார்த்தியுடன் கைகோர்த்து கொம்பன் என்ற திரைப் படத்தை எடுத்தவர் என்பது குறிப்பிடதக்கது இந்தத் திரைப்படத்தையும் கிராமத்து கதையை பின்னணியாக வைத்து எடுத்து உள்ளதால் இந்த படத்திற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது இந்த படத்தில் ஷங்கர் மற்றும் கார்த்தி ஆகியோர் ஹீரோ ஹீரோயினாக நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே படத்தின் ஷூட்டிங் பார்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வபோது கசிந்த வண்ணமே இருந்தன. இதனால் ரசிகர்கள் மத்தியில் விருமன் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது.

மேலும் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்க அதிதி சங்கர் தொடர்ந்து புகைப்படங்களை அள்ளி வீசிய வண்ணமே இருக்கிறார். இந்த நிலையில் விருமன் படத்தின் ஹீரோ நடிகர் கார்த்தி  இத்திரைப்படத்திலிருந்து சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மேலும் சில பதிவுகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கார்த்தி மற்றும் அதிதி சங்கர் ஆகியோர் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்றும் இணையதள பக்கத்தில் அடுத்து பகிர்ந்துள்ளார். இதோ அந்த அழகிய புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.