சின்னஞ்சிறு வயதில் சுருதிஹாசனை தூக்கி வைத்திருக்கும் கமல் வெளிவந்த புதிய புகைப்படம் இதோ.!

kamal
kamal

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் உலக நாயகன் கமல்ஹாசன் இவரது திரைப்படங்களுக்கு எப்போதுமே இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என்பது பலரும் தெறிந்ததுதான் இவரது நடிப்பில் தற்போது இந்தியன் 2 மற்றும் விக்ரம் ஆகிய திரைப்படங்கள் உருவாகிவருகிறது இந்தியன் திரைப்படம் விபத்து காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் உலக நாயகன் கமல்ஹாசன் சின்னத்திரையிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியை தற்போது தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் சமிபத்தில் விக்ரம் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி உலக நாயகன் கமல்ஹாசன் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தது.

இதனைத்தொடர்ந்து கமலின் புகைப்படங்கள் சமிபகாலமாகாவே சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவது வழக்கமாக இருக்கிறது அந்த வகையில் கமல்ஹாசன் ஒரு குழந்தையை தூக்கி வைத்திருக்கும் போது எடுத்த புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாருமில்லை இவரது மகளான ஸ்ருதிஹாசன் தான் இவர் சிறுவயதில் இருக்கும்போது கமல்ஹாசன் இவரை தூக்கி வைத்திருக்கிறார் அப்போது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்.

kamal
kamal