நடிகர் சிவகர்த்திகேயனை வசூலில் தூக்கி விட்ட டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ.!

sivakarthikeyan
sivakarthikeyan

சினிமா உலகில் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்கள் ஆரம்பத்தில் சில வேறு சில வேலைகளை பார்த்துஅதன் பின்  தனது திறமையின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாவது உண்டு அப்படி தமிழ் சினிமாவில் எங்கேயோ ஒரு மூலையில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த சிவகார்த்திகேயன்.

பின்னாட்களில் நடிகராக சினிமா உலகுக்கு அறிமுகமாகி தனது சிறந்த நடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தியதன் மூலம் தற்போது உச்ச நட்சத்திரமாக மாறியுள்ளார்.ஆரம்பத்தில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்ததன் மூலம் குறுகிய கட்டத்திலேயே மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இப்படி கவர்ந்து வந்த இவர் சமீபத்தில் ஹீரோ, மிஸ்டர் லோக்கல் படங்கள் சரியான வெற்றியை  கொடுக்க முடியாமல் சற்று வருத்தத்தில் இருந்தார் அந்த வகையில் இவர் நடித்த இருப்பினும் சினிமா உலகில் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.

இவர் கடைசியாக நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் குடும்ப பாங்காக இருக்கும் கதை என்பதால் இவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது இப்படத்தினை தொடர்ந்து தற்பொழுது அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடைசியாக நடித்த பத்து படங்களின் வசூல் நிலவரம் தற்போது பார்ப்போம்.

  1. மிஸ்டர் லோக்கல் – 28 கோடி, 2. சீமராஜா – 55 கோடி, 3. வேலைக்காரன் – 86 கோடி, 4. ரெமோ – 76 கோடி, 5. ரஜினிமுருகன் – 58 கோடி, 6. நம்ம வீட்டு பிள்ளை – 75 கோடி, 8. காக்கிசட்டை -46 கோடி, 9. மான்கராத்தே – 40 கோடி, 10. வருத்தப்படாத வாலிபர் சங்கம் – 39 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.