தீபாவளி ஸ்பெஷல் OTT தளத்தில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ.!

deepavali release movie list viral: பல நடிகர், நடிகைகள் தற்போது பல படங்களில் நடித்து முடித்து விட்டார்கள். இந்நிலையில் தீபாவளி ஸ்பெஷலாக இந்த படங்கள் எல்லாமே வெளியாகப்போகிறது என்று குஷியில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

தற்போது எந்தந்த படங்கள் OTTதளத்தில் வெற்றிகரமாக ஓட போகிறது என்று தெரியவில்லை. இந்நிலையில் எந்தந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக போகிறது என்று லிஸ்ட் வெளியாகியுள்ளது.

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு; என்ற திரைப்படம். இந்த படத்தின் இயக்குனர் ராஜா ராஜ மூர்த்தி இயக்கியுள்ளார் இந்த படத்தில் கதாநாயகியாக கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து இந்த படத்தின் தேதி அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதில்லை. அதனைத்தொடர்ந்து நவம்பர் மாதம் வெளியாக போகிறது என்ற தகவல் கசிந்து வெளிவருகிறது.

rajaa
rajaa

தற்பொழுது தீபாவளி ஸ்பெஷலாக ஓடிடி தளத்தில் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.  இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.தற்போது இந்த படம் தீபாவளிக்கு வெளிவர போகிறது என்று  ரசிகர்கள் குஷியாக இருந்து வருகிறார்கள்.

mukuthiamman
mukuthiamman

இதனைத்தொடர்ந்து சூரரைப்போற்று சூர்யா நடிப்பில் வெளியாக போகிற இந்த படமும் நவம்பர் 12-ஆம் தேதி வெளியாக போகிறது என்று தகவல்கள் கிடைத்துள்ளன

suriya
suriya

இதையடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவர போகிற மிஸ் இந்தியா என்ற திரைப்படம் நவம்பர் 17ஆம் தேதி வெளிவறப்போகிறது. இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு வருகிறார்கள்.

kirththi
kirththi

இதனை அடுத்து அந்தகாரம் என்ற படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாக போகிறது இந்த படத்திற்காக விக்னராஜன் இயக்கியுள்ள இந்த படத்தை அட்லி தயாரித்து வருகிறார். தற்போதைய தீபாவளி ஸ்பெஷலாக இந்த படங்கள் வெளியாகப் போவதை அறிந்து ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருந்து வருகிறார்கள்.

Leave a Comment