சினிமா உலகில் சிறப்பான வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நடிகர்-நடிகைகள் பலரும் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பிறகு திருமண இது கொள்ள அதிக ஆசை படுவார்கள் மேலும் அதே தொழிலில் இருப்பவர்களை தான் பெரிதும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல நட்சத்திர பட்டாளங்கள் திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வசூலிக்கின்றனர் இது இப்படி இருந்தாலும் நடிகர் நடிகைகள் திருமணம் செய்துகொண்ட உள்ளவர்களுக்கும் இவருக்கும் எத்தனை வயது வித்தியாசம் அதிகமாக தான் இருக்கும் அதை தற்போது புள்ளி விவரமாக தற்போது பார்ப்போம்.
உலகில் இருக்கும் நடிகர் நடிகைகள் பலரும் 30 வயதுக்கு மேல்தான் திருமணம் செய்து கொள்வார்கள் என்பது தற்போது விதியாகவே மாறிவிட்டது அதையேதற்போது இருக்கும் பிரபலங்களும் பின்பற்ற தொடங்கி உள்ளனர் ஏனென்றால் உடனே திருமணம் செய்தால் சினிமா கேரியரை அது பாதித்துவிடும் என்பது பலரின் கருத்தாகவே இருந்து வருகிறது.
- சினிமாவில் காதல் மன்னனாக ஓடிக்கொண்டிருந்த அஜித் அவர்கள் அமர்க்களம் திரைப்படத்தின் போது நடிகை ஷாலினியை காதலித்தார் பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கும் இருவருக்கும் இடையே எட்டு வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.
2. சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஜெனிலியா இவர் மலையாள நடிகரான ரித்தேஷ் என்பவரை காதலித்து பின் திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் ஒன்பது வருடம் என்பது குறிப்பிடத்தக்கது.
3. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் விஷால் அனிஷா என்பவருடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்து பின் திருமணம் நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது இவர்கள் இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம் 14 என்பது குறிப்பிடதக்கது.
4. தென்னிந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இருவருக்கும் இடையே உள்ள வயசு வித்தியாசம் 10 வருடம்.