தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து பல்வேறு நடிகர்கள் தன்னுடைய தனித்திறமையை காட்டியிருந்தாலும் வில்லனாக நடிப்பதற்கு ஒரு தனி திறமை வேண்டும். அந்த வகையில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பின் மூலமாக ரசிகர்களை மிரட்டிய கமலின் நான்கு படத்தை பற்றி பார்க்கலாம்.
குமாஸ்தாவின் மகள் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது எஸ்பி நாகராஜன் அவர்கள் இயக்கியுள்ளார் இத்திரைப்படத்தில் சிவகுமார், கார்த்திக், கமலஹாசன், விஎஸ் ராகவன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளார்கள். இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் ஜமீன்தார் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
சிகப்பு ரோஜா பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்து இந்த திரைப்படதில் இதுவும் ஒன்று இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் ஸ்ரீதேவி ,வடிவுகரசி, பாக்யராஜ் இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படம் ஆனது 150 நாட்களுக்கும் மேலாக ஓடி மாபெரும் வெற்றி கண்டுள்ளது.
ஆளவந்தான் திரைப்படமானது சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும் இத்திரைப்படத்தில் கமலஹாசன் மனிஷா கொய்ராலா ஆகியோர்கள் நடித்துள்ளார்கள் மேலும் நடிகர் கமலஹாசன் இந்த திரைப்படத்தில் நந்தகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்தவகையில் ஒரு கதாபாத்திரத்தில் ஹீரோவாகவும் மற்றொரு கதாபாத்திரத்தில் வில்லனாகவும் தன்னுடைய சிறந்த நடிப்பை வழிகாட்டியுள்ளார்.
தசாவதாரம் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் பல நாட்கள் கழித்து வெளிவந்த திரைப்படம்தான் இது இத்திரைப்படத்தில் கமல் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதேபோல இந்த திரைப்படத்தில் நடிகை அசின் ஆண்டாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படம் மாபெரும் ஹிட்டு கொடுத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் வெளுத்து வாங்கி உள்ளது.