அழகில் அசத்தும் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்கரி தனது அம்மாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

priyanka-nalkari

டி ஆர் வி – யில் சன் டிவி தொலைக்காட்சி உச்சத்தில் இருக்க முக்கியமான ஒரு சீரியல்லாக பார்க்கப்படுவது ரோஜா சீரியல் தான். இந்த சீரியலின் கதை கரு சிறப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இதில் நடிப்பவர்களும் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்துகின்றனர்.

அந்தவகையில் இந்த சீரியலில் சிறப்பான தோற்றத்தில் நடித்துவரும் பிரியங்கா நல்கரி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த சீரியலுக்கு உயிரூட்டி வருகிறார். ஆள் பார்ப்பதற்கு சூப்பராக இருப்பதோடு மட்டுமல்லாமல் திறைமையும் வெளிகாடுவதால் ரசிகர்களும், மக்களும் அவரை சமூக வலைதளப் பக்கங்களில் பின்பற்ற தொடங்கி உள்ளனர்.

அதற்கேற்றார்போல பிரியங்க நல்கரியும் வித்தியாசமான உடைகளை அணிந்து தனது ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருவார் மேலும் அந்த புகைப்படங்களும் இணையதள பக்கத்தில் டிரென்ட் ஆகி வரும்.  அதுபோல தற்போது பிரியங்க நல்கரி தனது அம்மாவுடன் லேட்டஸ்டாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார்.

இதை கண்ட ரசிகர்கள் பலரும் உங்களைப் போலவே அம்மாவும் செம க்யூட்டாக இருக்கிறார்கள் என கூறி கூறி கமென்ட்அடித்து  வருகின்றனர். இருவரும் ஒரே மாதிரியான சேலையை அணிந்து இருக்கும்.

புகைப்படம் இதோ.

priyanka-nalkari
priyanka-nalkari