நடிகர் விஜயின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் .! ஆச்சரியத்துடன் பார்கும் ரசிகர்கள்.

vijay-family

தமிழ் சினிமாவில் 40 வருடங்களாக நடித்து வரும் நடிகர் ரஜினி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பல வருடங்களாக தக்க வைத்துள்ளார் அந்த இடத்தை பிடிக்க தற்போது அயராது உழைத்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய்.

இவர் சமீப கால திரைப்படங்கள் ஒவ்வொன்றும் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமில்லாமல் மிகப் பெரிய அளவில் வசூல் வேட்டையும் நடத்தி உள்ளதால் ரஜினியின் இடத்தை பிடிக்க பொருத்தமானவராக இருப்பார் என பலரும் கூறி வருகின்றனர். தற்போது கூட இவர் நெல்சன் திலிப்குமார் உடன் கை கோர்த்தது “பீஸ்ட்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னை மட்டும் வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய் மகள் மற்றும் அவரது மனைவி சங்கீதாஆகியோர் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் கசிந்துள்ளது.

தளபதி விஜய் 1999 ஆம் ஆண்டு தனது ரசிகையான சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் தற்போது இவர்கள் இருவருக்கும் திவ்ய சாஷா மற்றும் சஞ்சய் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இருவருமே நன்கு வளர்ந்து விட்டதோடு மேல் படிப்பை படித்துக் கொண்டிருக்கின்றனர்.

பெரும்பாலும் விஜய்யின் மகன், மகள் மற்றும் மனைவி ஆகியோரின் படங்கள் வெளியாகாத நிலையில் தற்போது மனைவி மற்றும் மகள் ஆகிய இவர்கள் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் கசிந்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

vijay family
vijay family