தமிழ் சினிமா உலகில் கன்னட திரைப்படம் தமிழ் திரையரங்குகளில் வெளியானது என்றால் அது கேஜிஎப் திரைப்படம் தான் இந்த திரைப்படம் கன்னட மொழியில உருவானாலும் பல மொழிகளில் டப்பிங் செய்து திரையரங்குகளில் வெளியானது.
மேலும் இந்த திரைப்படம் தமிழில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூல் வேட்டையில் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்பொழுது உருவாகியுள்ளது இந்த திரைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்த மிக ஆவலுடன் யாஷ் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இதையடுத்து மிரட்டலான இந்தப் திரைப்படத்தின் டீசர் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது மட்டுமல்லாமல் இந்த படம் திரையரங்குகளில் வெளியானால் செம ஹிட்டடிக்கும் என பல ரசிகர்கள் இந்த டீசரை பார்த்து கூறிவருகிறார்கள்.
ஒரு சில ரசிகர்கள் இந்த திரைப்படத்தில் யாஷ் செம கெத்தா நடித்துள்ளார் என்று அவரை புகழ்ந்து பேசிவருகிறார்கள்.
இதோ KGF இரண்டாம் பாகத்தின் மிரட்டலான டீசர்.