போ*** பொருளுக்கு அடிமையானார மாதவன்.? அவரது ரசிகர் போட்ட ட்வீட் இதோ.!

madhavan

கடந்த சில மாதங்களாகவே தமிழ் சினிமா உலகில் நடிக்கும் பிரபலங்கள் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என பல நடிகர்களின் பெயர்கள் ரசிகர்களிடையே அடிபட்டது.

இந்நிலையில் அதேபோல் ரசிகர்களிடையே ஒரு நடிகரின் பெயர் அடிபடுகிறது அந்த நடிகர் யார் என்றால் நடிகர் மாதவன் தான்.

இவரைப் பற்றி ஒரு ரசிகர் ட்விட் போட்டுள்ளார் அதில் மாதவனை எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் இப்போது மாதவனை பிடிக்காது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஆல்கஹால் போதை பொருட்களுக்கு அடிமையாகியது வருத்தமாக இருக்கிறது.

என அந்த ரசிகர் ட்விட் போட்டுள்ளார் அவர் போட்ட ட்விட்டை பார்த்த மாதவன் இதுதான் உங்களது புரிதலா உங்களுக்கு கூடிய சீக்கிரம் மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டுமென மாதவன் ட்வீட் போட்டுள்ளார்.

மேலும் மாதம் பகிர்ந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகி விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும் ஒரு சில ரசிகர்கள் இவர் பகிர்ந்த பதிவை சமூக வலைதள பக்கங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.