குடும்பம் குட்டியாக இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணனின் குடும்ப புகைப்படம் இதோ..!

ramya-kirushnan-2
ramya-kirushnan-2

அந்தக்கா லம் முதல் இந்தக்காலம் வரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன் இவர் திருமணமாகி குழந்தை குட்டிகளுடன் செட்டில் ஆகி இருந்தாலும் சினிமாவில் பிரபலமாக வலம் வந்து கொண்டுதான் இருக்கிறார்.

பொதுவாக சில நடிகைகள் திருமணம் ஆகிவிட்டால் எப்போதுமே சினிமாவில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து விடுவார்கள் நீங்கள் தன்னுடைய குழந்தை வளர்ந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள்

அப்படித்தான் நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் அவர் தொகுத்து வழங்கி வருகிறார் இதற்கு முக்கிய காரணம் கமலஹாசன் அவர்களுக்கு உடல் நிலை குறைவு ஏற்பட்டதன் காரணமாக தான் அவர் இந்த பணியை செய்ய நேரிட்டது.

பொதுவாக ரம்யா கிருஷ்ணன் சினிமாவில் சிறந்த கதாநாயகன் நடித்த வந்தது மட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களில் நடனம் பாடலுக்கு நடனம் ஆடுவது மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது போன்ற செயலில் மட்டுமே ஈடுபட்டு வந்தார்.

அதுமட்டுமில்லாமல் நடிகை ரம்யா கிருஷ்ணன் வெள்ளித்திரை சின்னத்திரையிலும் சிறந்த விளங்கியது மட்டும் இல்லாமல் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார்.  இந்நிலையில் அவர் உலக அளவில் பிரபலம் ஆனது எனவோ பாகுபலி திரைப்படத்தின் மூலம் தான்.

இந்த பாகுபலி திரைப்படத்தில் நடத்ததன் மூலமாக பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது மட்டும் இல்லாமல் பல்வேறு ரசிகர் பெருமக்களையும் கவர்ந்து விட்டார். இது சமீபத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய கணவர் மகன் என அனைவரும் இருக்கும் புகைப்படங்கள்.

ramya kirushnan-1
ramya kirushnan-1