உலகம் முழுவதிலும் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் ரஜினி இவரது நடிப்பில் தற்பொழுது அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்குகிறார் மேலும் இந்த திரைப் படத்தில் ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பு, கீர்திசுரேஷ், நயன்தாரா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
ரஜினி சென்ற வருடம் தர்பார் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் அந்த படம் ரஜினிக்கு தோல்வியடைந்தது.
மேலும் அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறுமா பெறாத என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் இந்நிலையில் ரஜினியின் சர்ச்சையை கிளப்பும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படம் என்னவென்றால் ரஜினி பொது இடத்தில் பலபேர் நிற்கும் நிலையில் புகை பிடிக்கிறார்.
அந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சைக்குரிய புகைப்படமாக ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் ரஜினி இப்படியெல்லாமா பண்ணுவார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்தபுகைபடத்தை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.