அச்சு அசல் தனுஷை போல இருக்கும் நபர்.! புகைப்படம் இதோ.!

dhanush-latest

வெள்ளித்திரையில் ஆரம்பகால கட்டத்தில் தன்னை யாரும் கவரவில்லை என்றாலும் தனது விடா முயற்சியினால் தற்பொழுது ரசிகர்கள் பட்டாளத்தை ஏராலும் சேர்த்து வைத்திருப்பவர் தனுஷ் தற்பொழுது

தனுஷ் அதிலும் குறிப்பாகக் கூற வேண்டும் என்றால் இவர் நடித்த வடசென்னை, மாரி மாரி 2 போன்ற  திரைபட்டங்கள் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் திரையரங்குகளிலும் நன்றாக ஓடியது.

இந்நிலையில் வெள்ளித் திரையில் இருக்கும் பல பிரபலங்கள் போலவே ரசிகர்கள் பலரும் மேக்கப் செய்து கொண்டு நடிகர் நடிகைகள் போல் இருக்கிறார்கள்.

ஆனால் ஒரு சில நபர்கள் உண்மையாகவே நடிகர் நடிகையை போல் தோற்றம் அளிக்கிறார்கள் மேலும் தனுஷின் முக அமைப்பைக் கொண்டு அச்சு அசலாக ஒரு நபரின் புகைப்படம் இணையதளத்தில் வைரலகி வருகிறது .

இதோ அந்த புகைபடம்

dhanush
dhanush