நடிகர் ஆர்யா சினிமா உலகில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பாக அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.

arya

திறமை இருப்பவர்கள் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்த உடனே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தைப் பெறுகின்றன அந்த வகையில் நடிகர் ஆர்யா தமிழ் சினிமா உலகில் வில்லனாக முதலில் நடித்து பின் அண்ணன் தம்பி ஹீரோ என படிப்படியாக தனது திறமையை வெளி காட்டி அசத்’தி தற்போது தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக வலம் வருகிறார்.

தமிழ் தாண்டி தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளிலும் இவர் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஆர்யா அவரது உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ளும் ஒரு நபர் படத்தின் கதைக்கு ஏற்றபடியே உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று அதற்காக கடினமாக உழைத்து தனது உடம்பை தாறுமாறாக ஏற்றி படங்களில் நடிப்பது வழக்கம்.

நடிகர் ஆர்யா முன்னணி நடிகர் என்றாலும் பல்வேறு ஹீரோ படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார் அந்தவகையில் அஜித்துடன் ஆரம்பம், சூர்யாவுடன் காப்பான் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி நடித்து வந்தாலும் இவரது மார்க்கெட் மட்டும் குறையாமல் இருந்து வருகிறது ஏன் சமீபத்தில் கூட ஹீரோவாக நடிகர் ஆர்யா சார்பட்டா பரம்பரை, அரண்மனை  மூன்றாவது பாகம் ஆகிய படங்களில் நடித்து அசத்தினார். இதை தொடர்ந்து பல்வேறு புதிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் ஆர்யா சினிமா உலகில் நடிக்க வருவதற்கு முன்பாக அவர் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..

arya
arya