தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் தனுஷ் இவரது நடிப்பில் தற்போது அந்தராங்கி ரே, கர்ணன் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு ரெடி ஆகி வருகிறது.
மேலும் தனுஷ் ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தை இயக்கிய இயக்குனருடன் கைகோர்த்துள்ளார் என சமீபத்தில் தகவல் வெளியாகி வைரலாகி வந்தது.
இந்நிலையில் தனுஷின் திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். மேலும் தனுஷின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படம் என்னவென்றால் தனுஷ் தனது அண்ணன் மற்றும் அக்காக்களுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இவர்கள் தானா தனுஷின் அக்காக்கள் என கேள்வி எழுப்பி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் தனுஷின் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள் வருகிறது.
இது அந்த புகைப்படம்.