பில்லா 2 படப்பிடிப்பில் இதுவரை பலரும் பார்த்திராத அஜீத்தின் புகைப்படம் இதோ.!

ajith
ajith

தமிழ் சினிமா உலகில் தல அஜித்தின் திரைப்பயணத்தில் அவர் நடித்த எல்லா திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியான போது பாதிக்கு பாதி ரசிகர்களிடையே மிகவும் ஹிட் அடித்திருக்கும் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

அந்த வகையில் இவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படம் தான் பில்லா இந்த திரைப்படம் முழுவதுமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த காட்சியாக தான் இருந்தது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே ஓரளவுதான் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்து அஜித்துடன் ஒரு சிலர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

ajith
ajith