சரத்குமாருக்கு பிடித்த இரண்டு நடிகைகள் இவுங்கதான் – அதிலும் அந்த கொழுக் மொழுக் நடிகைன்னா உயிர்.!

sarathkumar
sarathkumar

நடிகர் சரத்குமார் 90 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் சினிமா உலகில் நடித்து வருகிறார் இதுவரை நடிகர் சரத்குமார் ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் கேஸ்ட்ரோல் என அனைத்திலும் நடித்து தனது திறமையை வெளிக்காட்டியவர்  இப்பொழுதும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டுதான் இருக்கிறது.

இப்போ விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்து வருகிறார் தமிழை தாண்டி நடிகர் சரத்குமார்  பல்வேறு மொழிகளிலும் நடித்து அசத்தி வருகிறார் இது தவிர அரசியலிலும் வெற்றி கண்டு வருகிறார் இப்படி தொடர்ந்து வெற்றி வரும் சரத்குமார் மற்றும் ராதிகா  பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார் அதைக் கேட்டு பலரும் அதிர்ச்சியாகி உள்ளனர்.

அப்பொழுது பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்றாக  ராதிகாவை தவிர உங்களுக்கு யார் பிடிக்கும் என கேட்டுள்ளனர் அதற்கு சரத்குமார் நமீதா எனக்கூறினார் இடையில் குறுக்கிட்ட நடிகை ராதிகா இவருக்கு மீனா, நமீதா ரெண்டு பேரையுமே பிடிக்கும் என கூறினார் அதற்கு சரத்குமார் சொன்னது எனக்கு ரொம்ப பிடித்த நடிகை நமீதா தான் என கூறினார்.

இது குறித்த அவர் கூறுகையில் நமீதா ரொம்ப நல்ல பர்சன் நமீதா தன் திருமணத்திற்கு என்னை நேரில் வந்து அழைத்தார் திருமணத்திற்கு திருப்பதி சென்றேன் திருமண மேடையில் நின்று கொண்டிருந்த அவர் நான் வருவதை கவனித்து இறங்கி வந்து என் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

namitha
namitha

அவர் அப்படி செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை ஆனால் அந்த இடத்தில் அவர் அப்படி செய்தது என் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. இந்த விஷயத்தை என்னால் மறக்கவே முடியாது என கூறினார் நமீதா என்னை எந்த அளவிற்கு மதிக்கிறார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். நமீதா மற்றும் சரத்குமார் இருவரும் இணைந்து 1977, சாணக்கியா, ஏய் போன்ற படங்களில் நடித்துள்ளனர்