இணையத்தில் அதிரடியாக வெளியான நடிகர் சிவகார்த்திகேயனின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் இதோ.!

sivakarthikeyan

முயற்சி செய்தால் முடியாதது என்பது எதுவும் இல்லை என்ற பொன்மொழிக்கு ஏற்ப சின்னத்திரையில் தனது அயராத உழைப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் வெள்ளித்திரையில் தற்போது பல திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் தான் சிவகார்த்திகேயன் இவர் சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு வெள்ளித்திரையில் காமெடி நடிகனாக களமிறங்கிய இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் காமெடி நடிகனாக நடித்து வந்தார் ஒரு கட்டத்தில் இவருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது அவ்வாறு இவர் கதாநாயகனாக நடித்த ரஜினி முருகன்,வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விட்டது.

இதனைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் தற்போது இவர் நடித்து வருகிறார் இவரது நடிப்பில் டாக்டர் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை அதுமட்டுமல்லாமல் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் அயலான் இந்த திரைப்படத்தையும் இவரது ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள்.

sivakarthikeyan
sivakarthikeyan

மேலும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார் பொதுவாகவே இவரை நாம் அதிகமாக பார்த்திருக்கலாம் ஆனால் இவரது வீட்டை நாம் பார்த்திருக்க முடியாது அந்த வகையில் இவரது வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

sivakarthikeyan

இந்த வீட்டைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இது சிவகார்த்திகேயனின் வீட மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது.என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் அந்த வகையில் தொகுப்பாளராக பணிபுரிந்து தற்போது உயர்ந்த இடத்தில் இருக்கிறார் இவர் மேலும் வளர நாங்கள் வாழ்த்துகிறோம் என கூறி வருகிறார்கள்.