பொதுவாக ஏராளமான நடிகர், நடிகைகள் தொடர்ந்து காதலித்து வந்து திருமணம் வரை சென்று பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் வேறு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் பலர் உள்ளார்கள் அந்த வகையில் ஒரு ஜோடி தான் சமந்தா-சித்தார்த். திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்த நிலையில் அவ்வப்பொழுது திருமணத்திற்கான பூஜை ஏற்பாடுகள் செய்துள்ளார்கள்.
அவ்வப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்பொழுது பயங்கரமாக சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.கோலிவூட்டியில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடியாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
ரசிகர்களின் கனவு கனியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீப காலங்களாக பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.இப்படிப்பட்ட நிலையில் இவர் தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் சிறந்த ஜோடிகளாக இவர்கள் திகழ்ந்தார்கள் இப்படி நிலையில் கடந்த ஆண்டு இருவரும் சோசியல் மீடியாவில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக வெளியிட்டிருந்தனர். இப்படி விவாகரத்திற்கு பிறகு சமந்தா தொடர்ந்து தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் பல திரைப்படங்களில் கமிட்டாகி மிகவும் பிசியாக இருந்து வரும் நிலையில் அர்ஜுன் ரெட்டி நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டிருந்தார் இதனை தொடர்ந்து நயன்தாராவுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.மேலும் இவர் தற்பொழுது ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமந்தா சித்தார்த் இடையே காதல் திருமணம் வரை சென்றேன் என்று போன தகவல் சோசியல் மீடியாவில் வயலாகி வருகிறது .சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்வதற்கு முன்பு நடிகர் சித்தார்த்தை காதலித்து வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்த உண்மைதான் தற்பொழுது இவர்கள் கோவிலில் பூஜை செய்யும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக திருமணத்திற்காக நடக்கப்பட்ட பூஜை என்ற வதந்திகள் கூறப்பட்டு வருகிறது.