மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் ப்ரியா பவானி ஷங்கர்அந்த படத்தை தொடர்ந்து இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கினார்.
மேலும் இவர் தற்போது நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அந்த வகையில் இவர் தற்போது நடித்துள்ள திரைப்படங்கள் என்னவென்றால் ஓமன பெண்ணே குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம் போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் சினிமா துறையில் இவர் படு பிஸியாக இருந்தாலும் சமீப காலமாகவே தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களிடமிருந்து லைக்,ஷேர் என பெற்றுக் கொண்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் இவர் சிவப்பு நிற உடையில் கலர்ஃபுல்லாக போஸ் கொடுத்திருக்கிறார்.
இந்தப் புகைப்படங்களை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் இவரை ஏடாகூடமாக வர்ணிப்பது மட்டுமல்லாமல் அழகில் உங்களை அடித்துக்கொள்ள முடியாது என கூறிவருகிறார்கள்.