இணையத்தில் வைரலாகும் நடிகை த்ரிஷாவின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் இதோ.!

thrisha
thrisha

தமிழில் எப்படியோ ஒரு வழியாக தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் த்ரிஷா இவர் தமிழ் திரையுலகில் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து விக்ரம்,தனுஷ்,சிம்பு,விஜய்,கமல் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்டார் அதிலும் குறிப்பாக இவர் தமிழை தவிர்த்தும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான் மேலும் இவர் இளைய தளபதி விஜய்யுடன் கில்லி திரைப்படத்தில் நடித்தபோது ரசிகர்கள் இவரை உச்ச நட்சத்திரமாக கொண்டாடி வந்ததை நாம் பார்த்திருக்கலாம்.

அந்த வகையில் இவர் தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்து வருவதால் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள்.

thrisha
thrisha

அதிலும் குறிப்பாக நடிகை த்ரிஷாவின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் எனவும் இந்த திரைப்படத்தில் இவர் யாருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது பற்றி பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக இவரது ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்புகிறார்கள்.அதேசமயம் த்ரிஷாவின் புகைப்படங்களும் சமீப காலமாகவே சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

thrisha
thrisha

ஆனால் அவரது வீட்டின் புகைப்படங்களை நாம் பார்த்திருக்க முடியாது அந்த வகையில் நடிகை த்ரிஷாவின் வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரது வீட்டின் புகைப்படங்கள் மிகவும் அருமையாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.