விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள் ஆனால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் உச்சத்தில் புகழ்பெற்று விளங்கினார்.
இவ்வாறு ரசிகர்களிடையே பிரபலமான இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் அதிலும் குறிப்பாகக் கூற வேண்டும் என்றால் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படங்கள் தான் பா பாண்டி மற்றும் சர்வம் தாளமயம்
மேலும் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவநட்சத்திரம் என்ற திரைப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் டி.டி சினிமா துறையில் படு பிசியாக இருந்தாலும் டி.டி அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போதும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார் அந்த புகைப்படத்தைப் பார்க்கும்போது இவர் கோட் சூட் என கெத்தாக காரில் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.