கடல் நீலம் கலரில் உடை அணிந்து ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சி அளித்த அனிகா சுரேந்திரன் இணையதளத்தில் தீயாய் பரவி வரும் புகைப்படங்கள்.!

anika

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக காலடி எடுத்து வைத்தவர் தான் அனிகா சுரேந்திரன் இவர் தமிழில் தல அஜித் நடித்த என்னை அறிந்தால் திரை படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார் மேலும் அந்த திரைப்படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால்.

அதைத்தொடர்ந்து ஜெயம் ரவிக்கு தங்கச்சியாக மிருதன் படத்தில் நடித்திருப்பார் அதேபோல் மறுபடியும் அஜித்திற்கு விஸ்வாசம் திரைப்படத்தில் மகளாக நடித்து அசத்தியிருப்பார்.

இவர் சினிமாவில் நடிப்பதில் படு பிசியாக இருந்தாலும் சமீப காலமாகவே இவர் தனது புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்.

மற்ற நடிகைகளுக்கு ஈடாக இவர் யாரும் இதுவரை செய்யாத புதிய புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியும்.

அந்தவகையில் தற்போதும் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது அந்த புகைப்படத்தில் இவர் கடல் நீலம் கலர் உடை அணிந்து போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

இவர் நடத்திய இந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது இவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும் ஒரு சில ரசிகர்கள் எப்படி உங்களுக்கு இப்படி எல்லாம் யோசிக்க தோன்றுகிறது எனவும் கூறி வருகிறார்கள்.

anikhasurendran
anikhasurendran