கீர்த்தி சுரேஷ் முதலில் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போது நடிக்க ஆரம்பித்து விட்டார் பிறகு பருவ வயதை எட்டிய பின் இவர் ஹீரோயின்னாக தலை காட்டினார் முதலில் மலையாளத்தில் நடித்தாலும் தமிழில் இது என்ன மாயம் என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ்.
தமிழ் சினிமா உலகில் டாப் ஹீரோக்களான தனுஷ், விஜய், சிவகார்த்திகேயன், விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தி கொண்டார் மேலும் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையும் அவர் உருவாக்கினார் தமிழில் வெற்றிகரமாக ஓடிய இவருக்கு ஒரு சமயத்தில் தென்னிந்திய சினிமா முழுவதும் பட வாய்ப்புகள் கிடைத்தது.
வந்த வாய்ப்புகளை அனைத்தையும் சரியாக பயன்படுத்திய வெற்றிகளை குவித்து தற்போது சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறார் இப்படி இவர் இருந்தாலும் அண்மைகாலமாக இவரை ரசிகர்களும் அதிகமாக பின் தொடர்ந்து வருகின்றனர். அதன் காரணமாகவே கில்மா நடிகைகள் போல் இவரும் தற்பொழுது அரைகுறையான உடையில் தனது அழகை காட்ட ஆரம்பித்திருக்கிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் கடந்த மாதம் கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடி இருக்கிறார் அதன் புகைப்படங்கள் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இவர் முதலில் உறவினர்கள் நண்பர்கள் போன்றவர்கள் முன்னாடி பிறந்த நாளை கொண்டாட்டிய இருந்தாலும்..
அதன் பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் ஆதரவு அற்றவர்களுடனும் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் அதன் புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகின்றன. இதைப் பார்த்த ரசிகர்கள் செம மேடம் வேற லெவல் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றன. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..