கோடிகளை அள்ளிய ரஜினியின் கடைசி 10 படங்களின் லிஸ்ட் இதோ.! யாரும் நெருங்க முடியாத சாதனை.

rajini
rajini

சினிமா உலகில் வெள்ளையான தோற்றங்களை கொண்ட நடிகர்களே சினிமாவுலகில் நீண்ட நாட்கள் நடிக்க முடியும் என்ற கணக்கு ஒரு காலத்தில் இருந்தது அதனை தவிடுபொடியாக்கி தற்போதும் தமிழ் சினிமாவிலும் நடித்துக்கண்டு வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் தற்போது தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குகிறார்.இவர் நடித்த பெரும்பாலான படங்கள் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது இது வரையிலும் தமிழ் சினிமா உலகில் இவர் 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதில் பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளன அப்படி இவர் தமிழ் சினிமா உலகில் கடைசியாக நடித்த பத்து படங்களின் வசூல் நிலவரங்கள் தற்போது என்னவென்று பார்ப்போம்.

தர்பார் – 210 கோடி, பேட்ட – 215 கோடி, 2.0 – 700 கோடி, காலா – 165 கோடி, கபாலி – 265 கோடி, லிங்கா – 160 கோடி, இந்திரன் – 289 கோடி, சிவாஜி – 155 கோடி, சந்திரமுகி – 90 கோடி, பாபா – 49 கோடி இதற்கிடையில் அவர் ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் அத்தகைய படங்களை இந்த லிஸ்டில் இணைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.