தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா இவர் ஆரம்பத்தில் குடும்ப பாங்காக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் அதன்மூலம் அடுத்தடுத்த சினிமா வாய்ப்பை கைப்பற்றினர் இவர் புடவையில் அச்சு அசலாக கிராமத்துப் பெண் போல இருந்ததால் இவர் மக்கள் மற்றும் ரசிகர்களின் மனதில் குடியேறினார்..
சினேகா புடவையில் செம்ம கியூட் ரியாக்சன் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டு ஆண்டு வந்தார்.இவர் மாதவன் நடிப்பில் வெளிவந்த என்னவளே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் இதனைத் தொடர்ந்து அவர் வசீகரா, ஆயுதம், பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப், சின்னா, வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற சிறப்பான படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர்.
மேலும் சிறப்பாகவும் வலம் வந்தார் யாரும் எதிர்பார்க்காத வகையில் புதுப்பேட்டை படத்தில் தனது கவர்ச்சியை காட்டி நடித்தார் இது அனைவரையும் பெரிதளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது இருப்பினும் அதனை எல்லாம் தனது நடிப்பு திறமையை மூலம் மறைத்து சிறப்பாக வலம் வந்த இவர் 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
சில காலங்கள் நடிக்காமல் இருந்து வந்த இவர் தற்போது சினிமா உலகில் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார் இவரது நடிப்பு தற்போதும் சிறப்பாக இருந்து வருவதால் அடுத்தடுத்த பட வைபை கைப்பற்றியுள்ளார் இந்த நிலையில் அவரது அக்காவுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
சினேகாவுக்கு ஒரு அக்கா மற்றும் அண்ணன் உள்ளனர் இந்தநிலையில் சினேகா அவரது அக்கா மற்றும் அவரது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் செலவை சமூகவலைதளத்தில் நகைகளை அள்ளி வருகிறது மேலும் அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சினேகாவை விட அவரது அக்கா செம்ம க்யூட்டாக இருக்கிறார்கள் என்று கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.