அழகில் தமன்னாவை தோற்கடிக்கும் அவரது அம்மா- இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்.

tamanna and amma
tamanna and amma

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என டாப் நடிகர்கள் படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருந்த நடிகை தமன்னா தற்போது தமிழ் சினிமா பக்கம் நடிக்காமல் பிற மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் இது தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

ஆனால் தமன்னா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வாய்ப்புகள் கிடைத்தால் போதும் தனது திறமையை காட்ட ரெடியாக இருக்கிறார் என்பது போலவே தான் இருக்கிறார். இருப்பினும் நடிகை தமன்னாவுக்கு தற்போது பெருமளவு பட வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சி நடிகைகள் போல தற்போது டாப் நடிகையான தமன்னா.

இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஷூட் என்ற ஆடையின் அளவை குறைத்து கொண்டு இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருவது ரசிகர்களுக்கு முதலில் நல்ல வரவேற்பு கொடுத்தாலும் தற்போது யோசிக்க ஆரம்பித்துள்ளனர் ஏன் என்று கேட்கவும் தொடங்கி உள்ளனர். ஆனால்  அதற்கும் மௌனத்தையே பதிலாக கொடுத்து வருகிறார்

தற்போது பெருமளவு தமிழ் படம் எதுவும் கைவசம் இல்லை ஆனால் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல்வேறு திரைப் படங்களில் ஒப்பந்தமாகி நடிக்க உள்ளார். இது ஒரு பக்கம் இருந்தாலும் நடிகை தமன்னா கவர்ச்சியான புகைப்படங்களையே தொடர்ந்து வெளியிடுகிறது அண்மையில் கூட கருப்பு கலர் மாடர்ன் டிரஸ்ஸில் தனது அழகை காட்டிய புகைப்படங்கள்.

சில இணைய தள பக்கத்தில் பேசும்போது வலம் வந்த நிலையில் திடீரென தனது அம்மா ரஜனியுடன் இவர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இரண்டு பேருமே செம க்யூட்டாக இருக்கிறீர்கள் என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர் இது அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

tamanna and amma
tamanna and amma