சமந்தாவை போல் அழகாக இருக்கும் அவரது பிரமாண்ட வீடு.! புகைப்படம் உள்ளே.

samantha-tamil360newz
samantha-tamil360newz

தமிழ் சினிமா உலகில் பானா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிறகு அறிமுகமானவர் நடிகை சமந்தா முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இதன்மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க அடுத்தடுத்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார்.

மேலும் முன்னணி நடிகரின் படங்கள் கைப்பற்றியதன் மூலம் வெகு விரைவிலேயே தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய அளவில் பிரபலம் அடைந்தார் இப்படி வலம் வந்து கொண்டு இருந்த நடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா மீது காதல் மலர்ந்தது அது பின்னாட்களில் திருமணத்தில் முடிந்து தற்போது இவர்கள் இருவரும் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.

இதன் மூலம் அவர் தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்து தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு சினிமாக்களிலும் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது தமிழ் சினிமாவில் இவர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோர்களுடன் இணைந்து இருவரும் நடிக்க உள்ளார்.

அதுபோல தெலுங்கு சினிமாவிலும் ஒரு சில படங்களை கைப்பற்றி தற்போது வைத்துள்ளார் என்றாலும்  தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே தனது கணவருடன் இருந்து வருகிறார் இந்த நிலையில் இவர்கள் இருவரும் இருக்கம் அந்த பிரமாண்ட வீடு இதோ.

Samantha-Akkineni-and-Naga-Chaitanya-home