பாபநாசம் படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்.! அதன் பிறகே கமலுக்கு கிடைத்தது.!

papanasam

தமிழ்  சினிமாவில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது திறமையை வெளிக்காட்டி அதை மாபெரும் வெற்றிப் படமாக மாற்ற கூடியவர்கள் வெகுசிலரே அதில் தற்போது முதன்மையானவராக காணப்படுபவர் கமலஹாசன்.

இவர் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி அதற்கு ஏற்றார் போல நடிக்கக் கூடியவர் இவர் நடித்து 2015 ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் பாபநாசம்.

இப்படத்தை ஜீத்து ஜோசப் அவர்கள் இயக்கியிருந்தார் இது ஒரு ரீமேக் படமாகும். இப்படத்தில் கமலுடன் இணைந்து எம்எஸ் பாஸ்கர், கௌதமி போன்ற மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தனர். இப்படம் மலையாளத்தில் திரிஷ்யம்  என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்தது.

இப்படத்தை பார்க்காமலேயே ஸ்ரீபிரியாவின் கணவர் ராஜ்குமார் இப்படத்தின் அனைத்து மொழிகானரீமேக் உரிமைத்தை வாங்கினார். மேலும் இப்படத்தை தமிழில் இயக்க இவரது மனைவி ஸ்ரீபிரியாவை இயக்க வைக்க முடிவு செய்தார்.

rajini
rajini

ஆனால் அதற்கு முன்பாக ஜீத்து ஜோசப் அவர்கள் கோரிக்கை வைத்ததால் இப்படம் அவருக்கு கைமாறியது மேலும் இப்படத்தில் முதலில் ரஜினியை தான் நடிக்க வைக்க முடிவு பண்ணி பண்ணினர் ஆனால் இப்படத்திற்கு கமல்தான் சிறப்பாக செட்டாகுவார் என கூறி அவரை கமிட் செய்து நடிக்க வைத்தனர் இதற்கு ராஜ்குமார் அவர்களும் ஒப்புக் கொண்டாராம்.