இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது முதலில் மூன்று டெஸ்ட் போட்டிகள் அடுத்ததாக 20 ஓவர் கடைசியாக ஒருநாள் என அடுத்தடுத்து போட்டிகள் நடத்த இருக்கின்றன முதலாவதாக முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து முடிந்துள்ளது இதில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதற்கு முக்கிய காரணம் பந்துவீச்சாளர்கள் தான் முதல் இன்னிங்சில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி பெறும் 113 ரன்களுக்கு ஆள் அவுட்டானது இதனையடுத்து தென்னாபிரிக்கா அணிக்கு 305 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது இருப்பினும் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி அந்த அணியை 190 ரன்களுக்கு ஆட்டம் இருக்க வைத்தது.
இதனை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 – 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது இந்த நிலையில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசியது இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர் அதிலும் குறிப்பாக முகமது சமி இதுவரை இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 16 ஓவர்களில் 44 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதேபோல இரண்டாவது இன்னிங்சில் 11 ஓவர்கள் வீசி 63 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் நல்ல வேகத்தில் பந்து வீசியதோடு மட்டுமல்லாமல் சிறப்பான துல்லியமாக தொடர்ந்து சிறப்பாக வீசி விக்கெட்டுகள் விழுந்தன மேலும் ஒரு சிறந்த பவுலர் என்பதை அவர் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.
என்ன பொருத்த வரை உலக அளவில் அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என கூறியுள்ளாராம் தலைசிறந்த மூன்று பந்துவீச்சாளர்களில் இவரும் ஒருவர் ஷமி என விராட் கோலி பேசியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற பந்துவீச்சாளர்களே முக்கிய காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.