நான் ஒட்டுத் துணியின்றி நடித்ததற்கு இவர் தான் காரணம்..! வெளிப்படையாகப் பேசிய பவி டீச்சர்..!

pavi-teacher-1
pavi-teacher-1

திரையுலகில் ஆகா கல்யாணம் என்ற வெப் தொடர் மூலமாக ரசிகர் மத்தியில் பிரபலமான நடிகை என்றால் பவி டீச்சர் தான். இவ்வாறு பிரபலமான நமது நடிகை  இந்த தொடரில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார் இவ்வாறு பிரபலமான நமது நடிகையே உண்மையான பெயர் பிரகிதா.

இவ்வாறு இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து அவர் பல திரைப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இவருக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்திருந்தது அந்த வகையில் நமது பவி டீச்சர் சமீபத்தில்  ஆடையின்றி ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளது  பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

மேலும் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் மனித ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இந்த திரைப்படம் பற்றிய செய்தியாளர்களிடம் பேசிய நமது இயக்குனர் பார்த்திபன் அவர்கள் இந்த திரைப்படத்தில் உடையின்றி கதாநாயகி நடித்த காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது என்பதை கூரியிருந்தார்.

மேலும் இது பற்றி சமீபத்தில் பவி டீச்சர் ஓபனாக பேச உள்ளார் இரவின் நிழல் படத்தில் முதன் முதலாக உதவி இயக்குனராக பணிபுரிய சென்றேன் ஆனால் எனக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மேலும் இந்த திரைப்படத்தில் சுமார் 19 நொடிகள் பவி டீச்சேர் ஆடை இன்றி நடித்துள்ளார்.

அந்தவகையில் இதுபற்றி நமது பவி டீச்சரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் அவர் கூறியது என்னவென்றால் புடவை அணியும்போது அது சரியாக இருக்கிறதா என்பதை பலமுறை செக் செய்யும் சாதாரணப் பெண்மணிதான் நான் அந்த வகையில் இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு மிகவும் பயமாக இருந்தது.

ஆனால் பார்த்திபன் சார் தனக்குகதையை தெளிவாக எடுத்துரைத்து எனக்கு விளக்கியது மட்டுமில்லாமல் என்னுடைய பெற்றோர்கள் அனைவருக்கும் புரிய வைத்தார்கள் பின்னர் என்னுடைய பெற்றோரின் சம்மதத்துடன் தான் அந்த காட்சிகளில் நடித்துள்ளேன் என பேட்டியில் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இதில் இடம் பெற்ற காட்சி கவர்ச்சியாக இருக்காது அவை புனிதமாக இருக்கும் எனவே இரவில் நிழல் படத்தை பற்றி சில விஷயங்களை அவர்கள் தெரிவித்துள்ளார்.