தமிழ் சினிமாவிலேயே இவர்தான் உன்னதமான மனிதர்! அதிரடியாக சொன்ன பப்லு.

ajith
ajith

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமடைந்தவர் பப்லு என்கின்ற பிரித்விராஜ் இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தாலும் 1998 ஆம் ஆண்டு அஜித் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான அவள் வருவாளா என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்ததன் மூலம் அவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

சமீபத்தில் பப்லு அவர்கள் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார் அதில் அஜித்தை பற்றி சிலவற்றை பேசியுள்ளார் அவர் கூறியது.ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அஜித் குமாரின் மனைவி ஷாலினியை பார்த்ததாகவும் ஆனால் இருவரும் இணைந்து படங்களில் பணிபுரிவதால் அவரிடம் பேசிய தங்கியதாகவும் தெரிவித்துள்ளார் ஷாலினியும் ஹோட்டல் மேனேஜரிடம் பேசிய தனது செல்போன் நம்பரை வாங்கி ஹோட்டலில் பேசாமல் சென்ற பிறகு போன் செய்து அவரிடம் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

உடன் இணைந்து பணிபுரிய ஆல் பேசாமல் நின்று விட்டதை அஜித்திடம் சொல்லி உள்ளார் ஆனால் அஜித்-ஷாலினி சற்று கண்டித்து உள்ளார் அடுத்த நிமிடமே பிரித்விராஜ்க்கு போன் செய்து தன்னை மன்னித்து விடுங்கள் என அவர் கூறியதாக பப்லு ஊடகங்கள் மத்தியில் தெரிவித்தார் மேலும் அவர் தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில் ஒரே ஒரு ஜென்டில்மேன் என்றால் அது அஜித் மட்டுமாகத்தான் இருக்கும் என தெரிவித்து ரசிகர்களை  குதுகலம் அடையச் செய்தார்.

ajith
ajith

இதனை அறிந்த தல ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர் மேலும் தல ரசிகர்கள் சினிமாவில் மட்டும் எங்கள் தல நம்பர் ஒன் கிடையாது நிஜ வாழ்க்கையிலும் அவர்தான் நம்பர் ஒன் எனக்கூறி வருகின்றனர்.