புகழுக்கு ஆசைப்படாத ஒரே “தமிழ் நடிகர்” இவர்தான்.? ராகவா லாரன்ஸ் பேட்டி

ragava lawrence

சைலண்டாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஒருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.. முதலில்  இவர் நடன கலைஞராக திரையுலைகில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் பிறகு நடிகராக ஒன்று, இரண்டு திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பின் இயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்டார் ஒரு கட்டத்தில் இவரே படங்களை இயக்கிய நடித்தார்.

அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றென குறிப்பாக காஞ்சனா சீரியஸ் ராகவா லாரன்ஸ் -க்கு  பேரையும், புகழையும் பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது அதனை தொடர்ந்து தற்பொழுது ருத்ரன், ஜிகர்தண்டா 2, சந்திரமுகி 2  போன்ற படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இதில் முதலாவதாக ருத்ரன் படம் வெளிவர உள்ளது.

படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் கைகோர்த்து பிரியா பவானி சங்கர், சரத்குமார் பூர்ணிமா பாக்யராஜ் காலி வெங்கட் நாசர் காமராஜ் மற்றும் பலர் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு யு /ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது இந்த படத்தின் ப்ரோமோஷனில் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு வருகிறார் அப்படி பேட்டி ஒன்றில்  பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

தொகுப்பாளர் கேட்டது சந்திரமுகி 2 வில் நீங்கள் நடிக்கிறீர்கள் ஏதாவது பயம் இருக்கிறதா என்று கேட்டார் இதற்கு பதில் அளித்த லாரன்ஸ் அதே தான் ஆனால் கடவுள் ஆசி இருக்கு என் அம்மாவின் ஆசை இருக்கு கண்டிப்பாக சரியாக வரும் என்று கூறினார் மேலும் எப்படி ஒரு சமயத்தில் டைரக்ஷன், டான்ஸ், நடிப்பு, ரெஸ்ட் என கவனித்துக் கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு வித்தியாசமான ஆச்சரியமான பதிலை கொடுத்தார் ராகவா லாரன்ஸ்.

ajith
ajith

தொடர்ந்து பேசிய அவர்  புகழுக்கு ஆசைப்படாத ஒரே நடிகர் அஜித் தான்.. அவரிடம் அதுதான் என்னை மிகவும் ஈர்த்தது என கூறிய வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது என அந்த பேட்டியில் கூறி பலரது கவனத்தை ஈர்த்தார் ராகவா லாரன்ஸ் அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. இன்னொரு நடிகரை இப்படி புகழ்ந்து பேசுவது தற்போது சோசியல் மீடியா பக்கத்தில்   வைரலாகி வருகிறது குறிப்பாக அஜித் ரசிகர்கள் இந்த செய்தியை கொண்டாடி வருகின்றனர்.