நயன்தாராவுக்கு நச்சின்னு நெத்தியில் முத்தம் கொடுத்த விக்னேஷ் சிவன் – அதுவும் எந்த இடத்தில் வச்சி தெரியுமா..

nayanthara
nayanthara

தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாரா தொடர்ந்து டாப் நடிகர்களின் படங்களிலும் சோலாவாகவும் நடித்து வெற்றி கண்டு வருகிறார். இப்பொழுது கூட இவரது கையில் ஒரு சில படங்கள் இருக்கின்றன தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

குலதெய்வத்தை செய்த உபதேசம் அந்த ஆகியவர்கள் நடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆக்ஸிஜன், லயன், கனெக்ட் ஆகிய படங்கள் இருக்கின்றன. சினிமா உலகில் அதையும் தாண்டி விக்னேஸ்வரனுடன் இணைந்து படங்களையும் தயாரித்து   ஓடிக்கொண்டு இருக்கும் நயன்தாரா இதுவரை சுமார் ஆறு வருடங்களாக இருவரும் காதலித்து வருகிறார்.

ஆனால் இதுவரை திருமணம் செய்ததற்கான எந்த ஏற்பாடும் நடைபெறவில்லை ஆனால் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. மேலும் நல்ல நாட்களில் இருவரும் இணைந்து புகைப் படங்களை வெளியிடுவது அவரது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறது அண்மையில் கூட புத்தாண்டை கொண்டாடும் வகையில் இந்த ஜோடி துபாய்க்கு பறந்து.

துபாயில் முக்கிய இடங்களில் புகைப் படங்களை எடுத்துக்கொண்டு அசத்தினர் அதன் புகைப்படங்கள் கூட வெளியாகி வைரல் ஆனது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் முன்பு நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் விதவிதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அதில் ஒன்றில் நயன்தாராவுக்கு நெத்தியில்  விக்னேஷ் சிவன் முத்தமிட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது . புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி போனதோடு மட்டுமல்லாமல் புகைப்படத்திற்கு லைக்குகளையும், கமெண்ட்களையும் கொடுத்து அசத்தி வருகின்றனர்.

nayanthara and vignesh
nayanthara and vignesh