அஜித்துக்கு பிடிக்காத ஒரே நடிகர் இவர்தான்.! சொன்னது யார் தெரியுமா.?

ajith
ajith

அஜித் வலிமை திரைப்படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் அவர்களுடன் அஜித் இணைந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அஜித் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் வசூலில் சாதனை படைத்து வருகிறது இந்த நிலையை சதுரங்கவேட்டை தீரன் அதிகாரம் ஒன்று என தனது பாணியில் ரசிகர்களை மிரட்டி வந்த இயக்குனர் வினோத் மூன்றாவது திரைப்படத்தில் அஜித்துடன்இணைந்தார்.ஹிந்தியில் மாபெரும் வெற்றியடைந்த பிங் திரைப் படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்டபார்வை திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார் வினோத்.

இந்த திரைப்படம் பெண்கள் மீதான வன்கொடுமை குறித்து அழுத்தமாக கூறப்பட்டிருந்த இந்த கதை ரசிகர்களுக்கு பிடித்தது  அதனால் படமும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து வினோத் இயக்கத்தில் அஜித் வலிமை திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் கொடுத்தார் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவானது.

போனி கபூர் தயாரிப்பில் உருவான வலிமை திரைப்படம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எந்த ஒரு அப்டேட் வெளியில் இருந்து வந்தது அதன் பிறகு படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய அறிவித்து இருந்தார்கள் ஆனால் கடைசியில் தள்ளிப் போனது இந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி திரைப்படம் வெளியாகி வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.

இந்த நிலையில் அஜீத் அடுத்ததாக வினோத் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவார் என பலரும் கூறப்பட்ட நிலையில் அஜீத் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இந்த நிலையில் சினிமா உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் அவர்களுக்கு பிடிக்காத நடிகர் யார் என்பது குறித்து பிரபல எழுத்தாளரும் விமர்சகருமான வலைப்பேச்சு அந்தனன் கூறியுள்ளார். அதாவது முன்னணி நடிகர்களில் அண்ணன் நடிகரை தான் அஜித்திற்கு பிடிக்கவே பிடிக்காதாம் அதற்கு என்ன காரணம் என்பது குறித்து கூறுவதற்கு மறுத்துவிட்டார் இந்த நிலையில் தமிழ் சினிமாவில் அண்ணன் தம்பி நடிகர்களாக இருப்பது சூர்யா மற்றும் கார்த்திக் இந்த நிலையில் அண்ணன் நடிகர் என்றால் சூர்யாதான் அப்பொழுது சூர்யாவைத்தான் அஜித்திற்கு பிடிக்காதா என ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.