அஜித்துக்கு தம்பியாக வலிமை படத்தில் நடிக்கயுள்ளவர் இவர் தானா.! சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்.

ajith

தமிழ் திரையுலகில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் சமீபகாலமாக சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் பெண் ரசிகர்களையும், குடும்பத்தினரையும் பெரிய அளவில் கவர்ந்து வருகிறார். அந்த வகையில் மேலும் தற்போது ரசிகர்களை கவரும் வகையிலான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இளம் இயக்குனரான ஹச். வினோத் அவர்கள் இயக்குகிறார் இப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் போனி கபூர் அவர்கள் தயாரிக்கிறார். இத்திரைப்படம் தமிழ் சினிமாவையும் தாண்டி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்படும் என தெரியவருகிறது.

இத்திரைப்படம் தற்பொழுது 60% முடிவடைந்த நிலையில் மீதி படப்பிடிப்பு அரசு அனுமதியுடன் எடுக்கப்படும் என தெரியவருகிறது இப்படத்தினை மக்கள் மற்றவரை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து வருகின்றனர் இப்படத்தில் அஜித்திற்கு ஹீரோயினாக ஹீமா குரேஷி அவர்கள் நடிக்க உள்ளதாக தெரியவருகிறது.

மேலும் அஜித் அவர்களுக்கு வில்லனாக தெலுங்கு கார்த்திகேயா அவர்கள் நடிக்க உள்ளதாக தெரியவருகிறது மேலும் இப்படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடிக்க உள்ளதாக தெரியவருகிறது அந்த வகையில் தற்போது அஜித்திற்கு தம்பியாக இப்படத்தில் ராஜ்  அய்யப்பா என்ற பிரபலம் நடிக்க உள்ளதாக தெரியவருகிறது இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

ajith
ajith