விஷ்ணு-சம்யுக்தா பிரிவிற்கு இவர் தான் காரணம்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் செய்த கேவலமான செயல்..

pandiyan-stores-29
pandiyan-stores-29

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சிற்பிக்குள் முத்து என்ற சீரியலின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் தான் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா. இந்த சீரியலின் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இருவரும் காதல் ஏற்பட பிறகு குடும்பத்தினர் சமூகத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். பல யூடியூப் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்த இவர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இப்படிப்பட்ட நிலையில் திருமணமான 15 நாட்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக கணவன் மனைவிக்கு இடையே சண்டை என்பது சகஜமான ஒரு விஷயம்தான் அது முத்தி போனால் மட்டுமே விவாகரத்தாக மாறும்.

ஆனால் விஷ்ணு சம்யுத்தா இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி குறை சொல்லிக்கொண்டு சமூக வலைதளங்களில் மிகவும் கேவலமாக பேசி வருகிறார்கள். எனவே தங்களை தாங்களே அசிங்கப்படுத்தி கொள்ளும் நிலையில் இவர்களுடைய சண்டை முத்திவுள்ளது இவ்வாறு இதற்கு முக்கிய காரணம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது நெருங்கிய தோழியான அந்த நடிகை சம்யுக்தாவிடம்  ஒரே பாலினத்துடன் தகாத உறவு மேற்கொள்பவர் என விஷ்ணுகாந்த் பற்றி கூறியுள்ளார். ஆனால் தோழியை பற்றி நன்கு தெரிந்த சம்யுக்த விஷ்ணுகாந்தின் மீது கோபப்பட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் அந்த நடிகையும் கோவிலில் வைத்து சம்யுக்தாவிடம் இந்த வாழ்க்கை உனக்கு சுத்தமாக செட் ஆகாது அப்படியே திருமணம் செய்து கொண்டால் பாதியிலேயே அவரை விட்டு பிரிந்து வந்து விடுவாய் உனக்கு தகுந்த ஆள் விஷ்ணு கிடையாது என கூறி இருக்கிறார்.

இவ்வாறு கூறிய பிறகும் சம்யுக்தா விஷ்ணுவின் மீது இருந்த காதலால் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 10 வயது வித்தியாசம் இருக்கும் நிலையில் இவர்களுக்கிடையே அதிகமாக கருத்து வேறுபாடு இருந்துள்ளது எனவே இருவரும் பிரிந்து விட்டனர் சமீபத்தில் விஷ்ணுகாந்த் பேட்டியளித்திருந்த நிலையில் அப்பொழுது செய்தி வாசிப்பாளர் அந்த நடிகையும் சம்யுக்தாவும் ஒரே பாலினத்துடன் தகாத உறவு வைத்திருந்தனரா என்று கேட்டிருக்கிறார்.

உடனே அவர் இல்லை என்று தான் சொல்லி இருக்க வேண்டும் ஆனால் அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என பதில் அளித்துள்ளார். ஆனால் விஷ்ணுகாந்த் சம்யுக்தாவிடம் அவருடைய தோழியான அந்த நடிகையின் கேரக்டர் சரியில்லை. அவர் ஒரே பாலினத்துடன் தகாத உறவு வைத்துக் கொள்ளும் பெண் என சொல்லி இருக்கிறார் என்று சம்யுக்தா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இவ்வாறு இவர்கள் மாறி மாறி சொல்லிக் கொள்வதை பார்த்தால் சிற்பிக்குள் முத்து சீரியல் கதாநாயகி  லாவண்யாவை தான் சொல்கிறார்கள் என தெரிய வருகிறது. லாவண்யா தான் சம்யுக்தாவின் நெருங்கிய தோழி சிற்பிக்குள் முத்து சீரியலில் நடிக்கும் பொழுது இவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டுள்ளது தற்பொழுது லாவண்யா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்த வருகிறார்.