எனக்கு பிடித்த ஹீரோ இவர் தான்.. இந்த கேள்வி மட்டும் தான் அவர் கிட்ட கேட்கணும் – தமன்னா ஓபன் டாக்

Tamanna
Tamanna

Tamanna : இளம் வயதிலேயே சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை தமன்னா தமிழில் கேடி என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயின்னாக நடித்து தனக்கென என்ற ஒரு இடத்தை பிடித்தார் பின் உச்ச நட்சத்திரம் நடிகர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற ஜோடி போட்டு நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டார்.

இப்படி புகழில் உச்சியில் இருந்த தமன்னா ஆக்சன் படத்திற்கு பிறகு பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்காததால் அதிகம் கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் அது அவருக்கு பட வாய்ப்பு பெற்று தர ஆரம்பித்துள்ளது ஆம் தற்பொழுது லவ் ஸ்டோரி 2 மற்றும் ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.

அண்மையில் ஜெயிலர் படத்திலிருந்து வெளியான காவாலா பாடல் பெரிய ஹிட் ஆகியது. இதனால் தமன்னா செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார். மேலும் அவர் பல பேட்டிகள் கொடுத்து வருகிறார் அப்படி ஒரு பேட்டியில் நடிகர் சூர்யா பற்றியும் பேசினார். அவர் சொன்னது என்னவென்றால்..

எனக்கு மிகவும் ஒரு பிடித்த நடிகர் சூர்யா தற்பொழுது அவர் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ப்ரோமோ மிகவும் சிறப்பாக இருந்தது அண்மையில் நான் அந்த படத்தின் ஹீரோயின் திஷா பதானியை சிந்தித்த போது கங்குவா படம் குறித்து கேட்டிருந்தேன்.

kanguva
kanguva

சூர்யாவிடம் தற்பொழுது கேட்க விரும்பும் கேள்வி “கங்குவா படத்தின் அப்டேட் கொடுங்கள்” என்பது தான் என கூறினார். இதை பார்த்த ரசிகர்கள் தமன்னாவின் கேள்வி நிச்சயம் சூர்யா காதில் விழும் உடனே அப்டேட் வரும் என சொல்லி வருகின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம் நடிக்குமா என்று..