கணவனுக்கு தெரியாமல் மகனுடன் உல்லாசம்..! அம்பலமான உண்மையால் அவமானத்தால் மறைந்த நடிகை.!

actress
actress

திரை உலகில் மிகவும் பிரபலமாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வளம் வரும் பல்வேறு நடிகைகளின் சொந்த வாழ்க்கையை திருப்பி பார்த்தால் அவை சோகத்தில் தான் இருக்கிறது அந்த வகையில் ரசிகர்களை தன்னுடைய அழகால் புரட்டி போட்ட நடிகை ஒருவரின் நிஜ வாழ்க்கையை பற்றி தெரிந்து கொண்ட ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் உள்ளார்கள்.

இவர் சினிமாவில் முன்னனி நடிகர்களுக்கு நிகராக அந்தஸ்தில் இருந்தவர் மட்டும் இல்லாமல் இவருடைய பார்வை பலரையும் மயக்கும் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவருடைய இறுதி வாழ்க்கை வரை சதை பின்டமாக தான் பலராலும் பார்க்கப்பட்டார்.

மேலும் இவர் சினிமாவில் ரசிகர்களால் பெருமளவு ரசிக்கப்பட்டாலும் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் குழந்தை குடும்பம் என வாழத்த அனைவருக்கும் மிகப்பெரிய ஆசையாக இருந்தது ஆனால் தன்னை பற்றி வரும் சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகமான அதன் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு பின்னர் போத பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்.

பின்னர் வயது முதிர்ந்த ஒருவரின் அறிமுகம் கிடைத்ததை தொடர்ந்து நாளடைவில் அந்த பழக்கவழக்கம் படுக்கை வரை சென்று விட்டது. மேலும் அவர் திருமணம் ஆகி ஏற்கனவே  திருமண வயதில் ஒரு மகன் இருப்பது மட்டுமின்றி அவரை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற திட்டத்துடன் இருந்திருந்தது மட்டுமில்லாமல் நாளுக்கு நாள் அவருடைய போக்கில் மாற்றம் இருந்தது.

பின்னர் தான் தெரிய வந்தது அந்த நடிகை அவருடைய மகன் மீது அதிக அளவு நெருக்கமாக இருந்து வந்தது தெரியவந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய சண்டை ஏற்பட்டது மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக பல்வேறு அவமானங்களையும் நமது நடிகை சந்திக்க நேரிட்டார். மேலும் மகன் உடன் உல்லாசமாக இருந்ததை தொடர்ந்து பலராலும் இவர் அவமதிக்கப்பட்டது மட்டும் இல்லாமல் இவருடைய மறைவும் மர்மமாகவே காணப்பட்டது.